மற்ற செய்திகள்

எம்.பி.பி.எஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: முதலிடம் பெற்ற மதுரை மாணவர்!

எம்பிபிஎஸ் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்து மதுரை மாணவர் சாதனை செய்துள்ளார்.

Published on

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பட்டியலை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் மதுரையை சேர்ந்த திரிதேவ் விநாயகா என்ற மாணவர் முதலிடம் பெற்று சாதனை செய்துள்ளார்.

நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு இவர் 705 மதிப்பெண்கள் பெற்று உள்ளார் என்பதும் அகில இந்திய அளவில் இவர் 30 ஆவது இடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அதுமட்டுமன்றி தமிழகத்தை பொருத்தவரை திரிதேவ் முதலிடத்தைப் பெற்று சாதனை செய்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva

- செய்திகள்

Exit mobile version