மற்ற செய்திகள் – MaduraiCity https://www.maduraicity.co.in No1. Website with Madurai - News, Entertainment , Lifestyle, Sports, & Event Happenings. Thu, 27 Feb 2025 16:55:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://www.maduraicity.co.in/wp-content/uploads/2025/06/microphone-100x100.png மற்ற செய்திகள் – MaduraiCity https://www.maduraicity.co.in 32 32 பெற்ற தாயை அடித்து சித்தராவதைச் செய்த பெண் https://www.maduraicity.co.in/news-tamil/other-news-info/women-beats-her-mother-video-is-circulating-on-social-media.html Thu, 27 Feb 2025 16:55:13 +0000 https://www.maduraicity.co.in/?p=2997 ஹரியானாவில் ஒரு பெண் தனது தாயை அடித்து சித்ரவதை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. இது பலராலும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெற்ற தாயை அடித்து சித்தராவதைச் செய்த பெண் appeared first on MaduraiCity.

]]>
மதுரையில் மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷல்டி கண் மருத்துவமனை https://www.maduraicity.co.in/news-tamil/other-news-info/maxivision-super-speciality-hospital-opened-its-branch-in-madurai.html Sat, 30 Mar 2024 06:14:13 +0000 https://www.maduraicity.co.in/?p=2813 மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனைகள், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், குஜராத் மற்றும் கேரளாவில் 46+ மருத்துவமனைகளுடன், தமிழ்நாட்டில் கண் பராமரிப்பு சேவைகளில் அதன் உறுதிப்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து வருகிறது. தமிழக மக்களுக்கு உயர்தர கண் சிகிச்சை அளிக்கும் அதன் 5வது சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை இன்று மதுரையில் திறக்கப்பட்டது.   தமிழ்நாட்டில் ‘வெளிச்சம்’ திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் தமிழக அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து பெரம்பலூர், தஞ்சை, திருச்சி, சேலம் மற்றும் இப்போது […]

The post மதுரையில் மேக்சிவிஷன் சூப்பர் ஸ்பெஷல்டி கண் மருத்துவமனை appeared first on MaduraiCity.

]]>
போலீஸ் வன்முறைக்கு மத்தியில், இந்திய விவசாயிகள் டெல்லி நோக்கி அணிவகுப்பைத் தொடர்ந்தபோது ஒருவர் உயிரிழந்தார். https://www.maduraicity.co.in/news-tamil/other-news-info/one-person-dies-as-indian-farmers-continue-their-march-towards-delhi.html Thu, 22 Feb 2024 10:36:35 +0000 https://www.maduraicity.co.in/?p=2594 இந்தியாவில் விவசாயிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது, 24 வயதான ஷுப் கரண் சிங் என்ற போராட்டக்காரர் இறந்தது மேலும் பதட்டத்தைத் தூண்டியது. அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து டெல்லிக்கு மீண்டும் அணிவகுப்பைத் தொடர்ந்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் இளம் விவசாயி தலையில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், ஹரியானா காவல்துறையினரின் முரண்பாடான அறிக்கைகள் அவரது மரணத்தை மறுக்கின்றன, இந்த சம்பவத்தைச் சுற்றியுள்ள குழப்பத்தை அதிகரிக்கின்றன. அரசாங்கத்திடம் இருந்து உத்தரவாதமான […]

The post போலீஸ் வன்முறைக்கு மத்தியில், இந்திய விவசாயிகள் டெல்லி நோக்கி அணிவகுப்பைத் தொடர்ந்தபோது ஒருவர் உயிரிழந்தார். appeared first on MaduraiCity.

]]>
அரசு வேலை கிடைத்தவரை கடத்தி மகளுக்கு திருமணம் செய்த தொழிலதிபர்.. போலீஸ் விசாரணை..! https://www.maduraicity.co.in/news-tamil/other-news-info/government-job-person-was-kidnapped-to-get-married-to-his-daughter-in-bihar.html Fri, 01 Dec 2023 17:14:28 +0000 https://www.maduraicity.co.in/?p=2527 பீகார் மாநிலத்தில் செங்கல் சூளை வைத்திருக்கும் தொழில் அதிபர் ஒருவர் தனது மகளுக்கு அரசு வேலை செய்பவர்தான் மாப்பிள்ளை ஆக வேண்டும் என்று உறுதியுடன் இருந்தார் இந்த நிலையில் பீகார் அரசு பணியாளர்கள் ஆணையத் தேர்வில் தேர்ச்சி அடைந்து ஆசிரியர் பணி கௌரவம் குமார் என்பவர் பெற்றதாக அவருக்கு தகவல் வெளியானது. உடனே அவருடைய வீட்டிற்கு சென்று துப்பாக்கி முனையில் அவரை கடத்தி கோவிலில் தனது மகளுக்கு திருமணம் செய்துவிட்டார் அரசு வேலையில் உள்ள இளைஞர்களை சட்டவிரோதமாக […]

The post அரசு வேலை கிடைத்தவரை கடத்தி மகளுக்கு திருமணம் செய்த தொழிலதிபர்.. போலீஸ் விசாரணை..! appeared first on MaduraiCity.

]]>
இலவசமாக எதையும் வழங்கக்கூடாது-‘ இன்போசிஸ்’ நாராயண மூர்த்தி https://www.maduraicity.co.in/news-tamil/other-news-info/dont-give-away-anything-for-free-narayana-murthy.html Fri, 01 Dec 2023 16:55:19 +0000 https://www.maduraicity.co.in/?p=2522   இந்தியாவைச் சேர்ந்த பிரபல, ஐடி நிறுவனம், இன்போசிஸ் இந்த நிறுவனத்தில், பல ஆயிரம் பேர்…பணியாற்றி வருகின்றனர். இன்போசிஸ் நிறுவனர்  நாராயண மூர்த்தி அவ்வப்போது கருத்துகள் கூறி வருவது இணையதளத்தில் பேசு பொருளாகி வருகிறது. சமீபத்தில்’ இளைஞர்கள், வாரம் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்’ என கருத்துக் கூறியிருந்தார், இது பேசு பொருளான நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், ”இலவசமாக, எதையும் வழங்கக்கூடாது ”என்று,கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: […]

The post இலவசமாக எதையும் வழங்கக்கூடாது-‘ இன்போசிஸ்’ நாராயண மூர்த்தி appeared first on MaduraiCity.

]]>
ட்விட்டர் மற்றும் அமேசனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது https://www.maduraicity.co.in/news-tamil/other-news-info/google-is-expected-to-fire-its-workers-after-twitter-and-amazon.html Thu, 24 Nov 2022 15:05:25 +0000 https://www.maduraicity.co.in/?p=2267 ட்விட்டர் மற்றும் அமேசனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பொருளாதார சூழல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதன்படி பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர், மைக்ரோசொப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதையடுத்து பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும், 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். […]

The post ட்விட்டர் மற்றும் அமேசனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது appeared first on MaduraiCity.

]]>
வானிலை எச்சரிக்கை :11 மாவட்டங்களில் கனமழை https://www.maduraicity.co.in/news-tamil/other-news-info/red-alert-to-11-district-in-tamilnadu.html Tue, 18 Oct 2022 07:47:00 +0000 https://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-meteorological-says-about-heavy-rain-122101800045_1.html இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post வானிலை எச்சரிக்கை :11 மாவட்டங்களில் கனமழை appeared first on MaduraiCity.

]]>
7 மாத கைக்குழந்தையை கடித்து கொன்ற தெருநாய்கள்: அதிர்ச்சி சம்பவம்! https://www.maduraicity.co.in/news-tamil/other-news-info/7-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d.html Tue, 18 Oct 2022 07:35:00 +0000 https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/baby-dead-because-of-dogs-bit-in-utter-pradesh-122101800042_1.html 7 மாத கைக்குழந்தையை தெரு நாய்கள் கடித்து குதறி கொன்ற அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது

The post 7 மாத கைக்குழந்தையை கடித்து கொன்ற தெருநாய்கள்: அதிர்ச்சி சம்பவம்! appeared first on MaduraiCity.

]]>
போனஸாகா கார், பைக் வழங்கிய நகைக்கடை உரிமையாளர்! https://www.maduraicity.co.in/news-tamil/other-news-info/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%ae%b8%e0%ae%be%e0%ae%95%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf.html Tue, 18 Oct 2022 07:09:00 +0000 https://tamil.webdunia.com/article/regional-tamil-news/chennai-jewellery-shop-owner-gifts-cars-and-bikes-to-employees-for-deepavali-122101800040_1.html நகைக்கடை உரிமையாளர், தீபாவளிக்கு தனது ஊழியர்களுக்கு பைக் மற்றும் கார்களை பரிசாக வழங்கினார்.

The post போனஸாகா கார், பைக் வழங்கிய நகைக்கடை உரிமையாளர்! appeared first on MaduraiCity.

]]>
தினமும் ரூ.100 கோடி நஷ்டம்: கர்நாடகத்தில் பஸ் கட்டணம் உயர்வா? https://www.maduraicity.co.in/news-tamil/other-news-info/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%af%82-100-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%a8%e0%ae%b7%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0.html Tue, 18 Oct 2022 06:53:00 +0000 https://tamil.webdunia.com/article/regional-tamil-news/bus-fare-hiked-in-karnataka-122101800038_1.html கர்நாடக மாநில போக்குவரத்து துறைக்கு தினமும் ரூபாய் 100 கோடி நஷ்டம் ஆவதால் அம்மாநிலத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன

The post தினமும் ரூ.100 கோடி நஷ்டம்: கர்நாடகத்தில் பஸ் கட்டணம் உயர்வா? appeared first on MaduraiCity.

]]>